செந்தில் கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு ||Senthil Rare Comedy|| Very Funny Video
Description
செந்தில் கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு ||Tamil Comedy Scenes
Senthil Rare Comedy|| Very Funny Video
செந்தில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.[1][2] இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.
இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.
More Popular Comedy : 1,https://www.youtube.com/watch?v=JaMpV... 2, https://www.youtube.com/watch?v=iExSl... 3, https://www.youtube.com/watch?v=hV1i4... 4, https://www.youtube.com/watch?v=N8k_I...